Friday, January 28, 2011


அயனிகள் உருவாதல்

ஓர் அணு எலக்ட்ரான்களை இழந்து எண்ம அமைப்பைப் பெறும் போது, அது நேர்மின் அயனி ஆகிறது.

அணுக்கள் நடுநிலையானவை ஆனால் அயனிகள் மின்சுமை கொண்டவை.
ஓர் அணு எண்ம அமைப்பு பெற எலக்ட்ரான்களை ஏற்கும் போது எதிர்மின் அயனி உருவாகிறது.

No comments:

Post a Comment

மெக்னீஷியம் எரிதல்

தண்ணீரின் மேற்பரப்பு இழுவிசை